சுட்டிக் கங்காரு இதழ்
சுட்டிக் கங்காரு எமது பாடசாலை மாணவர்களும் பெற்றோர் சங்கமும் இணைந்து வெளியிடும் இதழாகும். இவ்விதழானது வருடத்தில் இரண்டுமுறை சித்திரையிலும் வசந்தகாலத்திலும் (ஐப்பசி) மலர்கிறது .
மாணவர்களின் எழுது திறனை அதிகரிக்கவும் தமிழ் மொழி அறிவினை மேன்படுத்தவும் கொரோன முடக்க காலத்தில் (2020) சுட்டிக் கங்காரு இதழ் ஆரம்பிக்கப்பட்டது.
சுட்டிக் கங்காரு இதழுக்கு உலகத்தமிழ் மாணவர்கள் அனைவரும் ஆக்கங்களை எழுதி அனுப்பலாம்.
2023
சித்திரை மலர் 2023
2022
வசந்த மலர் 2022
சித்திரை மலர் 2022
2021
வசந்த மலர் 2021
சித்திரை மலர் 2021
2020
வசந்த மலர் 2020