Enrolment

எமது பாடசாலையில் மூன்று வயது மழலையர் வகுப்பு (3-year-old kinder) முதல் 12 ம் வகுப்பு வரை (VCE) வகுப்பு வரை தமிழ் வகுப்புக்கள் நடைபெறுகின்றது.

விக்டோரியாவில் முதல்நிலை பாடசாலைகள் (Mainstream Schools) நடைபெறும் காலங்களில் (Victorian school terms) எமது பாடசாலை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறுகின்றது.

இக் காலக்கட்டத்தில் தவணை ஒன்று முதல் தவணை நான்கு வரை எந்நேரத்திலும் எமது பாடசாலையில் அனுமதி வழங்கப்படும்.

மூன்று வயது மழலையர் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை ஆரம்ப பாடசாலையாகக் கருத்தில் கொண்டு, ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டின் இறுதியில் பொதுப்பரீட்சை நடைப்பெற்று, அதன் முடிவில் பட்டமளிப்பு விழா நடைப்பெறும்.

ஆறாம் ஆண்டின் முடிவில் மாணவர்களின் திறமைக்கு ஏற்பவும், பெற்றோர்களின் விருப்பத்திற்கிணங்கவும் இரண்டு தெரிவுகளை வழங்குகின்றோம்.

 

  1. VCE   நோக்கிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் மொழிக்கல்வியாகவும்
  2. தமிழ் வாழ்வியல் ஆதாரத்திற்கான அறிவை நோக்கிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் மொழிக்கல்வியாகவும் கற்பிக்கப்படுகின்றது.

Our Thamizh school curriculum starts from 3-year old kinder to grade 12 VCE. During the Victorian Mainstream school terms, our schools conducts classes on Sunday’s from 9.30am to 12.30pm. New students can join our school in any of the school term, with in a year.

A public exam will be held at the end of grade 6 and a primary school Thamizh graduation will be held, where all successful candidates will be awarded certificates recognizing the completion of primary school and entering secondary. Once a student completes secondary level of Thmizh education the students will have the following two options.

  1. To pursue Thamizh as a subject for the VCE
  2.  To pursue Thamizh as a practical day to day language