நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
அறத்துப்பால் »
துறவறவியல் »
அதிகாரம் : நிலையாமை
௺ » ௩௩௬ ( 336 ) [ விளக்கம் ] [ Translation ]
விளக்கம் : நேற்று இருந்த ஒருவன் இன்று இல்லை என்று சொல்லும்படி நிலையாமையை உடையது இவ்வுலகம்.
Translation : One was yesterday; not today!
Explanation: This world possesses the greatness that one who yesterday was is not today